செய்திகள் பிரதான செய்தி

பெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி இன்று (01) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு அரசு விடுக்கும் கோரிக்கை!

Bavan

கோர விபத்து! இந்தியர்கள் உட்பட நால்வர் பலி!

G. Pragas

பெருந்தோட்ட மக்களை ஒருபோதும் கைவிடேன்- மஹிந்த

G. Pragas