செய்திகள் பிரதான செய்தி

பெரிய வெள்ளி இன்று!

மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம் என்பது உலகறிந்த உண்மை.

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளையே புனித வெள்ளியாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

புனித வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடையை திருப்பாடுகளில் வெள்ளி (Good Friday) என்றும் சொல்கின்றனர்.

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச்சாவையும் நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் அனுஷ்டிகின்றனர்.

Related posts

மீள்கிறது இலங்கையின் பொருளாதாரம்!

G. Pragas

இந்தியாவிற்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Tharani

மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

G. Pragas