செய்திகள் பிரதான செய்தி மலையகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தாப் பணம் அறவிட வேண்டாம்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து மார்ச் மாதத்திற்கான சந்தா பணம் அறவிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து மார்ச் மாதத்திற்கான சந்தாபணம் அறவிட வேண்டாம் என தோட்ட கம்பனிகளை அறிவுறுத்தியிருந்த போதும் சில கம்பனிகள் சந்தா பணத்தினை அறவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

பராமரிப்பில்லாத காணி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கதிர்

தமிழின உரிமைக்காக போராடிய மனிதநேயன்

Tharani

மஹிந்த அணியில் இருந்து சஜித் பக்கம் முதலாவது தாவல்

G. Pragas