கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

பெருமளவு துப்பாக்கி ரவைகள் கைப்பற்றல்

திருகோணமலையில் பெருமளவான கைத்துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைத்துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட ரவைகள் மிக பழையதாக காணப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைக்காக கடற்டையின் தலமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் ஹெரோயின் கடத்திய பெண் கைது!

reka sivalingam

கைவிடப்பட்ட வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை

Tharani

வீதி விதி மீறல் சீட்டை மூன்று மொழியிலும் வழங்க நடவடிக்கை!

G. Pragas