செய்திகள் பிரதான செய்தி

பெருமளவு பணத்துடன் போதைப் பொருள் டீலர் கைது!

கொழும்பு – தெமட்டகொடயில் வைத்து போதைப்பொருள் டீலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 140,000 பெறுமதியான அமெரிக்க டொலர்களும், 31.3 மில்லியன் ரூபாய் இலங்கை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுநாயக்காவில் இறங்கிய விமானத்தில் இரு சடலங்கள்

Tharani

சுவிஸ் தூதுவர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு!

G. Pragas

ராவணா-1 செய்மதி வெளியிட்ட புதிய படங்கள்

G. Pragas