செய்திகள் பிரதான செய்தி

பெருமளவு ஹெரோயின் சிக்கியது; 7 பேர் கைது!

தென்னிலங்கையின் ஆழ்கடல் பகுதியில் இன்று (11) காலை 260 கிலோ ஹெரோயின் மற்றும் 56 கிலோ ஐஸ் போதைப் பொருள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 3.27 பில்லயன என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கொடியற்ற படகுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பொரளை விபத்தில் இளைஞன் பலி!

reka sivalingam

மூவரின் உயிரை குடித்த வாகன விபத்து!

G. Pragas

திருட்டு அதிகரிப்பால் ஔி பெற்ற வீதி

G. Pragas