in

தரம் 5 மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!!

ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் கல்வியமைச்சுக்கு  தற்போது வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சுட்டிக்காட்டியுள்ளார்.  இதற்கமைய மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பெறுபேறுகளை பார்வையிட

ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுப் பயணம் மேற்கொண்ட மைக்கேல் கொலின்ஸ் காலமானார்.

நாட்டில் அதிர்ச்சிதரும் எண்ணிக்கை இன்று பதிவானது!