செய்திகள் பிந்திய செய்திகள்

பேராசிரியர் காலோ காலமானார்!

இலங்கை வைத்திய சபையின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான காலோ பொன்சேகா இன்று (02) தனது 86 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் வரையில் அவர் இலங்கை வைத்திய சபையின் தலைவரான கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆங் சிங்

Tharani

வெள்ளத்தில் சென்ற கார் மீட்பு!

Tharani

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது!

reka sivalingam