செய்திகள்

பேராயரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவிற்கும், கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள ஆயர்கள் இல்லத்தில் நேற்று (04) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட அனைவருக்கும் தண்டனை!

G. Pragas

ஆகஸ்டில் மாகாண சபை தேர்தல் ?

reka sivalingam

அமைச்சரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க உடன் விரைந்த பெரும் புள்ளிகள்

G. Pragas