செய்திகள் பிரதான செய்தி

பேருந்துக்குள் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை!

காலி – எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்தினுள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (06) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் அதில் பயணித்த மற்றுமொரு பயணியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Related posts

மலையகத்தில் சில வீதிகள் மூடப்பட்டது

G. Pragas

கார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)

G. Pragas

4286 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

G. Pragas