உலகச் செய்திகள் செய்திகள்

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 24 பேர் பலி!

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (25) இரவு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.

பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பலியாகினர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மருத்துவத் தவறால் சிறுவன் உயிரிழந்த வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

கசிப்பு உற்பத்தி நிலையங்களை தேடி அழிக்கும் கிளிநொச்சி இளைஞர்கள்

G. Pragas

ராஜிதவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம்

reka sivalingam

Leave a Comment