செய்திகள் பிரதான செய்தி

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கு தொற்று!

களுத்துறை – பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காலித் துறைமுகத்தில் 156 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

வைத்தியசாலை செல்வோருக்கான அறிவுறுத்தல்!

G. Pragas

இந்திய எம்பிகளின் சம்பளம் குறைப்பு: குடியரசுத் தலைவர் அனுமதி!

Tharani

வாய்த்தர்க்கம் முற்றி மோதலானது; மூவர் காயம்

G. Pragas