செய்திகள் பிரதான செய்தி

ஜனாதிபதி ஆ.குழு செயலர் நீதிமன்றில் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே.வீரசிங்க கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

மன்றில் முன்னிலையான அவர் நாளை (12) அலி ரொஷான் உள்ளிட்டோர் தொடர்பான விசாரணை அறிக்கைகளை கையளிக்க ஒப்புதல் தெரிவித்தார்.

Related posts

வடக்கு ஆளுநர் செயலகம்; சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுடன் கலந்துரையாடல்

Tharani

குடும்ப ஆட்சி நடத்த பெரமுன முயற்சி

G. Pragas

சட்டவிரோத மண்அகழ்வு- இருவர் கைது

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.