செய்திகள் பிரதான செய்தி

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு தொற்று!

கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 49 பேரில் 46 பேர் வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (30/12-திங்கள்)

Bavan

பழிவாங்கல் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் நிறைவு

Tharani

நாட்டை முழு பௌத்த தேசியத்துக்குள் உள்வாங்கவே தொல்லியல் செயலணி

G. Pragas