உலகச் செய்திகள்

`பேஸ்புக்’கின் பெயர் மாற்றம்!( Facebook -Meta)

பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை அதிகாரி (CEO ) Mark Zuckerberg (மார்க் ஜுக்கர்பெர்க்) அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், மெய்நிகர் ஒன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941