செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பொக்கணை கிராமத்தை திறந்து வைத்தார் சஜித்

வலிகாமம் கிழக்கு – ஊரெழு பகுதியில் “செமட்ட செவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தில் நிா்மாணிக்கப்பட்ட 274வது மாதிாிக் கிராமமான “பொக்கணை கிராமம்” இன்று (09) காலை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவி்னால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி கிழக்கு பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், என்.சரவணபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

பரந்தன் தபால் அலுவலக பாதுகாப்பு பெட்டகம் உடைப்பு!

Tharani

கொடிய கொராேனா வைரஸிடம் இருந்து 62 ஆயிரம் பேர் மீண்டனர்!

G. Pragas

வாகன வருமான பத்திரம் வழங்குதல் இடை நிறுத்தம்

Tharani