செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் – விக்கி

உலக வாழ் தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். மேலும்,

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. – என்றார்.

Related posts

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

G. Pragas

ஜமால் கஷோக்கி கொலை! ஐவருக்கு மரண தண்டனை!

G. Pragas

பிரமாண்டமான முறையில் நல்லூரில் மாவீரர் நினைவாலயம்

G. Pragas