சினிமா செய்திகள்

பொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்!

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 1ஆம் திகதி வெளியாகியிருந்த நிலையில் இப்பொழுது அதன் செக்கண்ட் லுக்கினை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் இந்த லுக் விஜய் கிளீன் சேவ் உடன் மிகவும் இளமையாக இருப்பது போன்று அமையலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய ரயில் சேவைகள்

reka sivalingam

இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்!

G. Pragas

வரலாற்றில் இன்று- (01.03.2020)

Tharani