செய்திகள்

பொடி லெஷியின் தகவலில் சிக்கிய துப்பாக்கி, வாகனங்கள்

90 நாட்களை கொண்ட தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொடி லெசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கி மற்றும் வாகனங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மீடியாகொட பிரசேத்தில் சிறிய ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகள் சிலவற்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், உனவட்டுன பகுதியல் இருந்து மகிழூந்து ஒன்றும் அம்பலாங்கொடை பகுதயில் இருந்து பாரவூர்தி ஒன்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

உதவித் திட்ட பணிப்பாளர் நியமனம்!

G. Pragas

மதம்கொண்ட யானையின் தாக்குதல்; 17 பேர் காயம்!

G. Pragas

நதிகளை மீட்க நடிகைகள் கூக்குரல்

G. Pragas