செய்திகள்

தேர்தல் சின்னம் குறித்து மஹிந்த- கோத்தா இன்று பேச்சு!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று (12) மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் மாளிகையில் நடைபெறவுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் இடம்பெறும் முதலாவது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இன்று (12) இடம்பெறும் இக்கூட்டத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரச செயற்பாடுகள் குறித்து சில முக்கிய தீர்மானங்களை ஜனாதிபதி இந்த கூட்டத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Related posts

விளையாட்டு என்பது போட்டித்தன்மைக்கு மட்டும் உட்பட்டதல்ல

Tharani

வவுனியாவில் கொரோனா வைரஸ் பிரிவு திறப்பு

reka sivalingam

இரட்டையர் ஒற்றுமை மகாநாடு – இலங்கையில் ஏற்பாடு!

Tharani

Leave a Comment