செய்திகள்

இலங்கை தேர்தல் தொடர்பான அமெரிக்க தூதரகம் அறிக்கை

கொவிட்-19 தொற்றுப் பரவலிலும் முகங்கொடுக்க நேர்ந்த, சவால்களுக்கு மத்தியிலும் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941