in ,

நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 75000 பொலிஸார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் காலத்தில் இலங்கை சிவில் பாதுகாப்பு படையிலிருந்து சுமார் 10,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

வெளியூர்ப்பழ வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு நாளை!