செய்திகள் பிந்திய செய்திகள்

பொது இணக்கப்பாடு இல்லாமல் MCC ஒப்பந்தம் கைச்சாத்தாகாது – சஜித்

கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான மிலேனியம் (MCC) ஒப்பந்தம் இப்போது கைச்சாத்திடப்படாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று (05) தெரிவித்துள்ளார்.

மேலும்,

பாராளுமன்ற மற்றும் பொது இணக்கப்பாடு இல்லாமல் அமெரிக்காவின் மிலேனியம் (MCC) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related posts

இந்தத் தேர்தல் நியாயம் – அநியாயம் இரண்டுக்கும் இடையிலான போட்டியாகும்

G. Pragas

இதுவா சிறந்த தலைமைத்துவம்? கோத்தாவை தாக்கிய சஜித்!

G. Pragas

மூவருக்கு மரண தண்டனை!

admin

Leave a Comment