செய்திகள் பிரதான செய்தி

பொது சுகாதார பரிசோதகர்களுடன் சுகாதார பணிப்பாளர் பேச்சு!

நான்காவது நாளாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று (22) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனவும் கலந்துகொள்ளவுள்ளார்.

Related posts

11 மணி வரை பதிவான மொத்த வாக்கு – விபரம் உள்ளே

G. Pragas

ஐதேக எம்பியிடம் கப்பம் பெற முயன்றவர் கைது!

G. Pragas

சிலிண்டர் வெடித்து முதியவர் பலி!

G. Pragas