செய்திகள் பிரதான செய்தி

பொது மன்னிப்பு பெற்ற கைதிக்கு தடை!

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனை கைதி ஜுட் ஜயமஹாவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இன்றைய தினம் (நவம்பர் 29) இந்தத் இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Related posts

அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் வேண்டும் – விமல்

G. Pragas

நினைவேந்தல் நடத்தினால் சுடுவோம் – பெண் உறுப்பினருக்கு பொலிஸ் மிரட்டல்

G. Pragas

மாற்றுத் தலைமையை த.தே.கூ விருப்பவில்லை; சாடுகிறார் சுரேஷ்

G. Pragas