செய்திகள் பிரதான செய்தி

பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு!

நீதிமன்றை அவமதித்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பான இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகள் டிசம்பர் 5ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராயநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் காரணமாகவே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

கூட்டமைப்பை சந்திக்கிறார் அலிஸ்

G. Pragas

பதுளையில் தடைப்பட்ட வீதிக்கு பதிலாக மாற்று வீதி

reka sivalingam

நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கதிர்