செய்திகள் பிரதான செய்தி

பொது விடுமுறையை நீடிக்க; அரச வைத்திய சங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடியுங்கள் என்று அரச வைத்திய சங்கம் இன்று (16) சற்றுமுன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அனைத்து துறைமுகங்களையும் இரு வாரங்களுக்கு மூடுமாறும் கோரியுள்ளனர்.

Related posts

பாரிய விளைவை சந்தித்துள்ள பொருளாதாரம்: ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Tharani

நுணாவில் பகுதியில் துப்பாக்கி மீட்பு!

G. Pragas

வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Tharani