செய்திகள் பிரதான செய்தி

பொரளை பொலிஸார் 41 பேருக்கு இன்று தொற்று!

கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கும், களுத்துறை – பாணந்துறை – பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 23 பேருக்கும் இன்று (04) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொரளை பொலிஸ் நிலையத்தில் 56 பேருக்கும், பாணந்துறை தொழிற்சாலையில் 57 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

ஐதேக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு ?

reka sivalingam

ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா – சற்றுமுன் அறிவிப்பு!

G. Pragas

கோதுமை மா வழங்கி வைப்பு!

G. Pragas