செய்திகள் பிரதான செய்தி

பொருளாதாரத்தை மீட்க மீண்டும் வரிகள் அறிமுகம்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக ஜனவரியில் இரத்து செய்த வரிகளை மீள அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்று (13) சற்றுமுன் முடிவு செய்திருப்பதை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வரிகள் அறிமுகம் பெறவுள்ளன.

Related posts

செயன்முறைப் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து வைப்பு

G. Pragas

அணிக்கு 100 பந்துகள் கொண்ட தொடர்: இலங்கை வீரர்கள் ஆர்வம்

G. Pragas

மின்வெட்டு அமுலாகாது – மஹிந்த

G. Pragas