உலகச் செய்திகள்செய்திகள்

பொருளாதார நெருக்கடி: அரச சொத்துக்களை விற்க பாகிஸ்­தான் தீர்மானம்

பெரும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க பாகிஸ்­தான் அர­சாங்­கம் தனது தேசிய சொத்­துக்­களை விற்க முடிவு செய்­துள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாகிஸ்­தா­னில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­யால் பண­வீக்­கம் மக்­க­ளின் வாழ்க்­கை­யில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அத்­து­டன் வெளி­நாட்­டுக்­க­டன் உச்­ச­நி­லையை எட்­டி­யுள்­ளது.

இந்தநிலையில் இத்­த­கைய சூழ்­நி­லை­யைச் சமா­ளிக்கப் பாகிஸ்­தா­னின் ஷாபாஸ் ஷெரீப் அர­சா­ங்­கம் நாட்­டின் தேசிய சொத்­துக்­களை வெளி­நா­டு­ க­ளுக்கு விற்றுக் கடனை அடைக் கத் தீர்­மா­னித்­துள்­ளது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051