செய்திகள் யாழ்ப்பாணம்

பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் கைது!

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திய பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

இதனடிப்படையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்படி நபர் 500 ரூபாவுக்கு மதுபான போத்தலை விற்பனை செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தொழில்நுட்ப கல்லூரி வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து போராட்டம்!

G. Pragas

பகிடிவதைக்கு எதிராக வடக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்

Tharani

ஜூட்டுக்கு பொது மன்னிப்பு – அநுர கண்டனம்

G. Pragas