செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பொலிஸார் சுட்டுக் கொன்ற கஜன் – சுலக்சன் 3ம் ஆண்டு நினைவேந்தல்

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 3ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (20) காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related posts

ஓமந்தை விபத்தில் பலியானது “ஒரே குடும்பம்”

reka sivalingam

ஓடி ஔிந்த சிறிசேனவை சிறையில் அடையுங்கள் – சீறிப்பாய்ந்த பண்டார

G. Pragas

உதயனின் இன்றைய செய்தித் தொகுப்பு காணொளி

Tharani