in , ,

பொலிஸார் நால்வர் உட்பட யாழில் இன்று 7 பேருக்கு உறுதி!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று (19) கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 

🛑 யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்!! – இன்றைய பிரதான செய்திகள் 19.04.2021
👉 https://www.youtube.com/watch?v=ciRM8J-IERA
💥 Subscribe us: https://bit.ly/2QOJTcB​
#SriLankaNews​​ #lka​​ #uthayan

ஆளும் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

போலி குண்டு தாக்குதல் தகவல் வழங்கியதாக யுவதி கைது!!