செய்திகள்

பொலிஸார் மீது கைக் குண்டு வீசியவர் கைது!

பொலிஸ் அதிகாரி மீது கைக் குண்டு வீசி தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொனராகலை – வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி மீது வீசப்பட்ட கைக்குண்டு செயலிலந்து காணப்பட்டதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

Related posts

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவரை காணவில்லை!

G. Pragas

“புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்” ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

G. Pragas

அமைச்சர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்!

G. Pragas