செய்திகள்

பொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அறுவருக்கு மறியல்

அக்குரஸ்ஸையில் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு குற்றச்சாட்டில் கைதான ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை மற்றும் பாணந்துறை காவற்துறை நிலையத்தின் ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல்போனமை தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சந்தேகத்துக்குரியவர்கள் மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related posts

வரலாற்றில் இன்று

Tharani

பஸ் மீது தாக்குதல்- மூவர் காயம்

G. Pragas

சட்டவிரோத மீன்பிடி; நால்வர் கைது

G. Pragas

Leave a Comment