செய்திகள் பிந்திய செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிளினால் சகோதரிகள் துஷ்பிரயோகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை கறுவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் கான்ஸ்டபிள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடத்தல் வழக்கில் அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்தவிடம் மீண்டும் விசாரணை!

G. Pragas

கோரிக்கை விடுத்ததால் தேர்தலில் குதித்தேன் – சிவாஜி

G. Pragas

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை

G. Pragas

Leave a Comment