செய்திகள் பிரதான செய்தி

பொலிஸ் நிலைய தாக்குதலில் 8 பேர் காயம்! பலர் கைதாயினர்.

கொழும்பு – அங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒன்பது பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

பொலிஸாரால் நபர் ஒருவரை சுட்டு கொன்றதை கண்டித்து நேற்று (16) இடம்பெற்ற போராட்டத்தின் போதே பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது.

இதன்போது பொலிஸார் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையர்கள் இருவருக்கு “பத்ம ஸ்ரீ” விருது!

G. Pragas

மஹானாம மற்றும் திஸாநாயக்க குற்றவாளிகளாக அறிவிப்பு

Tharani

கொரோனா பாதிப்பிற்கு 120 இலட்சம் நிதியுதவி

Tharani