செய்திகள் பிரதான செய்தி

பொலிஸ் போதை ஒழிப்பு பணியக தலைவரை இடம்மாற்ற கோரிக்கை!

பொலிஸ் போதைப் பாெருள் ஒழிப்பு பணியகத் தலைவரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சஜீவ மெதவத்தயை இடம்மாற்றுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து இதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழுவிடம் பொலிஸ் ஆணைக்குழு கோரியுள்ளது.

கைப்பற்றிய போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுடன் இணைந்து விற்பனை செய்த பொலிஸ் போதை ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாதவிடாய் பற்றிப் பேசுவது குறித்து கேலி செய்பவர்கள் வெக்கப்பட வேண்டும்

G. Pragas

புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Tharani

13 அம்சக் கோரிக்கைகளை சஜித் ஏற்கத் தயாரில்லை

G. Pragas