செய்திகள் பிரதான செய்தி

போக்குவரத்து சேவை செயலணியின் கலந்துரையாடல்

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று (19) இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

பேருந்து சேவைகளை ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கினால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தயார் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது

கதிர்

ஷஹ்ரானை தப்பிக்க வைத்தவர் ரிஷாட்டின் தம்பியே – ஆணைக்குழுவில் சாட்சியம்

G. Pragas

“கனலி” சஞ்சிகை வெளியீடு

Tharani