குற்றம்

போதைப் பொருள் குற்றம் அதிகரிப்பு

போதைப்பொருள் தொடர்பிலான குற்றங்கள் அதிகரித்து வருவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282