செய்திகள் பிரதான செய்தி

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க ஆலோசனை

போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபரினால், பொலிஸ்மா அதிபருக்கு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுகின்றமை தொடர்பில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

Related posts

‘வரலாறு’ பாடத்தில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவது ஏன்?

Tharani

முக்கிய அமைச்சரவை தீர்மானங்கள்!

G. Pragas

அகரம் உதவும் கரங்கள் சங்கத்தின் தையல் பயிற்சி நிறைவு விழா!

Tharani