செய்திகள் பிரதான செய்தி

போதைப்பொருள் டீலிங்; பொலிஸ் அதிகாரிகள் 13 பேரின் மறியல் நீடிப்பு!

போதைப்பொருள் டீலிங் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 13 பொலிஸ் அதிகாரிகறை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை நிறுவனம் ஓடுகளை ஏற்றுமதி செய்ய தயார்

Tharani

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Tharani

சுமந்திரனின் பேச்சாளர் பதவியை பிடுங்குங்கள்

G. Pragas