செய்திகள் பிரதான செய்தி

போதைப் பொருட்களுடன் 11 பேர் கைது!

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதை பொருள் வைத்திருந்த 11 சந்தேகநபர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 1020 கிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டது.

Related posts

யாழில் 18 கிலாே கஞ்சா மீட்பு; ஒருவர் கைது!

Tharani

கிணறுகள் வற்றுவது சுனாமி அபாயமல்ல!

G. Pragas

இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு!

Tharani