செய்திகள் பிரதான செய்தி

போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்!

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் கம்பஹாவில் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

Related posts

முதியோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

Tharani

சீனாவை அச்சுறுத்தும் கொவிட்-19 – மரண ஓலம் தொடர்கிறது

G. Pragas

வேட்புமனு தாக்கல் செய்தார் சஜித்!

Bavan