செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

போதை­யில் சகோதரரின் மனைவியுடன் தவறான உறவுக்கு முயற்சி -யாழில் சம்பவம்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­யில், மூத்த சகோ­த­ர­ரின் மனை ­வி­யு­டன் தவ­றான உற­வுக்கு முயற்­சித்த இளை­ஞனைக் கைது செய்­வ­தற்கு பொலி­ஸார் தேடு­தலை முடுக்­கி­யுள்­ள­னர்.

போதைப் பாவ­னைக்கு அடி­மை­யான இளை­ஞன், அண்­மைக்­கா­ல­மாக பல பெண்­க­ளு­டன் தவ­றாக நடக்க முற்­பட்­ட­தாக ஊர் மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் தனது மூத்த சகோ­த­ரன் வீட்­டில் இல்­லாத வேளை­யில், சகோ­த­ர­னின் மனை­வியை மிரட்டி – அச்­சு­றுத்தி தவ­றான உற­வுக்கு முயற்­சித்­துள்­ளார்.

இருப்­பி­னும் அவர் சாது­ரி­ய­மாக தடுத்து இது தொடர்­பில் பொலி­ஸில் முறை­யிட்­டுள்­ளார்.

பொலி­ஸார் சம்­பந்­தப்­பட்ட இளை­ஞ­னைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்­டுள்­ள­னர்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214