செய்திகள் பிந்திய செய்திகள்

போரா மாநாட்டினால் இலங்கைக்கு இலாபம்

இலங்கையில் நடைபெறும் போரா சர்வதேச மாகாநாடு சுற்றுலா தொழில்த் துறைக்கு பாரிய உந்துசக்திக்கான பங்களிப்பை வழங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்கள் கிடைப்பதாக பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் இலங்கை தொடர்பில் சிறந்த எண்ணக்கருவை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு இந்த மாநாட்டின் மூலம் முடிந்திருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவர் கிசு கோமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மரண தண்டனை விதிக்கப் பெற்ற சர்பயா விடுதலை

G. Pragas

சட்டவிரோத குடியேற்றம்: 175 பேர் கைது

Tharani

நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது !

reka sivalingam