செய்திகள் பிரதான செய்தி

போரின் வெற்றிக் கருவி கருணாவின் விலகலே; அவர் மன்னிக்கப்பட்டவரே – எஸ்பி

“பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகிய போது கருணா எனும் வி.முரளிதரனுக்கு சட்டபூர்வமாக மன்னிப்பளிக்கப்பட்டது. அது அரச சாட்சியாக மாறுவதை போன்றதாகும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் எம்பியுமான எஸ்பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,

‘புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தலைவராக கருணா இருந்தார். அவர் இராணுவத்துக்கு கைகொடுக்க வலுவான படையுடன் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார். கருணாவில் விலகலே போரை வெற்றி கொள்வதற்கான கருவியாக இருந்தது.’ – என்றார்.

Related posts

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு இம்மாத இறுதியில் ஆரம்பம்

reka sivalingam

நிலக்கரி ரயில் நானுஓயாவில் இருந்து இன்று புறப்படும்!

Tharani

தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்!

G. Pragas