செய்திகள்

போலிச் செய்தி பதிவிட்டால் தண்டனை – வருகிறது புதிய சட்டம்

போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக புதிய தண்டனை சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதி அமைச்சர் தலதா அதுகொரல தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

விபத்தில் இருவர் படுகாயம்!

G. Pragas

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

கதிர்

இலங்கையில் இதுவரை 59 பேருக்கு கொரோனா!

G. Pragas