செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு சுற்றிவளைப்பு!

காலி – கராப்பிட்டிய பகுதியில் போலியான தேசிய அடையாள அட்டை அரச முத்திரை மற்றும் கடிதங்கள் தயாரிக்கப்படும் வீடொன்று இன்று (13) சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பயங்கரவாதியின் தந்தை உட்பட அறுவரின் மறியல் நீடிப்பு!

reka sivalingam

மான், பண்டி இறைச்சியினை வைத்திருந்த மூவர் கைது

கதிர்

கல்கொட பகுதியில் விபத்து; சிசு பலி!

K. Mathura