செய்திகள் பிரதான செய்தி மலையகம்

போஸ்டரை நீக்கியதால் மோதல்; நால்வர் கைது!

நுவரெலியா – அக்கரப்பதனை, கிலோஸ்கோ தோட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடும் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பிலான காட்சிப்படுத்தல்களை நீக்கியமை தொடர்பிலேயே மோதல் நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related posts

வவுனியாவில் தடம் புரண்ட ரயில்!

G. Pragas

உடைந்துள்ள இறங்கு துறை; பயணிகள் அசெளகரியம்

Tharani

அரசியலிற்காக சிலர் இனவாதம் கதைக்கின்றனர்-மஹ்ரூப்

கதிர்